எல்லாம் உம் கிருபையே

 

 

எல்லாம் உம் கிருபையே(3)-(2)

இம்மட்டும் தாங்கியதும்

இனிமேலும் நடத்துவதும்

எல்லாம் உம் கிருபையே

 

 

தாழ்மையுள்ளவர்க்கு தாராளமாக

கிருபை அளிப்பவரே

தன்னைதான் தாழ்த்தும் எவரையும் நீர்

உயர்தி வைப்பவரே

உந்தன் கிருபை மேலானதே

ஜீவனைப் பார்க்கிலும் மேலானதே - எல்லாம்

 

காலைதோறும் உந்தன் கிருபை

பனிப்போல் பொழிகிறதே

ஸ்தோத்தரித்து நான் ஜெபிக்கும்போது

கிருபை பெருகிடுதே

உம்கிருபை காத்திடுதே

நிற்மூலமாகமல் நிற்க செய்யுதே - எல்லாம்

 

என்ஜீவ நாளெல்லாம் உந்தனின் கிருபை

தொடர்ந்து நடத்திடுமே

உமது சாயலாய் என்னையும் மாற்றிட

கிருபை தருபவரே

உந்தன் கிருபை மேலானதே

ஜீவனைப் பார்க்கிலும் மேலானதே - எல்லாம்